Friday, April 19, 2024
   
Text Size
Select a news topic from the list below, then select a news article to read.

Sri Lankan Wins International Quran Contest

User Rating: / 93
PoorBest 

Sri Lankan Wins International Quran Contest for First Time. quran_competition_1st_place.jpg

Sri Lanka’s Rifti Muhammed Rizwan, who came first in the international Holy Quran recital contest, held at Mecca in Saudi Arabia recently, returned to the country on Wednesday. Eighty six countries participated in the event.

This is the first time that a Sri Lankan had secured the top slot in this prestigious international contest.

 

Palestinians celebrate status upgrade at UN

User Rating: / 11
PoorBest 

 

Overwhelming majority of states vote to give Palestine non-member observer status, despite Israeli and US opposition.

Jubilant Palestinians have rejoiced at the historic but largely symbolic vote at the UN General Assembly in New York granting them a non-member observer status.

Celebrations took place overnight in the occupied West Bank and the Gaza Strip, Al Jazeera's correspondents in both places reported.

"People here know that when they wake up on Friday they'll still be living under an Israeli occupation. They won't, for instance, be in control of their own borders," reported Nadim Baba from Ramallah, West Bank, amid deafening noise from ecstatic Palestinians. 

 

ஹிஜ்ரத் சில பார்வைகள்

User Rating: / 8
PoorBest 

ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றது, ஈமானை மட்டும் அது சுமந்து சென்றது, நபித்துவத்தின் பின்னர் 13 ம் வருடத்தில் இது நிகழ்ந்தது. அதாவது கி.பி. 622 செப்டம்பரில் அது நிகழ்வுற்றது.

மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்:

''கவலைப் படாதீர்! அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்!!' (ஸூரா தவ்பா- 40)

   

World Should Condemn the Israeli Atrocities: ACJU

User Rating: / 14
PoorBest 

இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக உலக நாடுகள் கொதித்தெழ வேண்டும்.

அப்பாவிப் பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படுகின்ற இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிப்பதோடு அதற்கெதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இஸ்ரேல் ஓர் அச்சுறுத்தலான நாடு என்பதை மீண்டும் அது நிரூபித்து விட்டது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பலஸ்தீன நற்புறவுச் சங்கத் தலைவர் என்ற வகையில் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

 

Virtues of the first ten days of Dhul Hijjah

User Rating: / 19
PoorBest 

ALL praise is due to Allaah, and may He render our Prophet Muhammad safe from every derogatory thing, and exalt his mention, and the mention of his household and Companions.

Ibn Abbaas, may Allah be pleased with him, reported that the Prophet (sallallaahu alaihi wa sallam) said: There are no days during which good deeds are more beloved to Allah than these days; meaning the first ten days of Dhul-Hijjah. They inquired: Not even Jihad in the cause of Allah? He said: Not even Jihad in the cause of Allah, unless one goes out for Jihad sacrificing both his life and property and returning with neither. (Al-Bukhaari)

   

Page 139 of 147

Login Form